Accaddemy

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களிக்காதது ஏன் ? இலங்கை அரசின் விளக்கம் இதோ.



யுனெஸ்கோவில் பலஸ்தீன் தொடர்பான தீர்மானத்தின் போது இலங்கை அரசு வாக்களிப்பில் இணைந்துகொள்ளாமைக்கான காரணம் பலஸ்தீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்ல என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான விடயம் என்பதனாலேயே குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை, பலஸ்தீன் தொடர்பில் இலங்கை அரசு காலாகாலமாக கொண்டுள்ள கொள்கையில் மற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபர வீடியோ..

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களிக்காதது ஏன் ? இலங்கை அரசின் விளக்கம் இதோ. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களிக்காதது ஏன் ? இலங்கை அரசின் விளக்கம் இதோ. Reviewed by Madawala News on 10/26/2016 02:01:00 PM Rating: 5