பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது.



யாழ்ப்பாணம், கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள்  இருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்ற.
இதேவேளை,

குறித்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்ற விசாரனைப் பிரிவினர் (CID) விவசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது. பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது. Reviewed by Madawala News on 10/21/2016 06:48:00 PM Rating: 5