முகம்மத் ரமீஸ் சற்று முன்னர் கத்தாரில் வபாத்தானார்.




*ஜணாஸா அறிவித்தல்*

இலங்கையில் நான்கல்ல வரகபொலையை சேர்ந்த ஜனாப் அப்துல் றஹ்மன் மொகம்மத் ரமீஸ் அவர்கள் சற்று முன் (27-10-2016 வியாழக்கிழமை ) காட்டாரிலுல்ல ஹாமட் வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக

ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிக்கப்படும்.

தகவல்: Mohamed Naleer  ( Doha Qatar)



*(Janaza Announcement)*

Assalamu Alaikkum

 Abdur Rahman Mohamed Ramees from Nagalle Warakapola Srilankan has passed away while ago in hamad hospital Qatar. Inna lillahi wa inna ilaihi raajioon.
May Allah accept all his good deeds and grant him jannathul Firdouse.

More details about the Janaza will be informed later in Sha Allah.

முகம்மத் ரமீஸ் சற்று முன்னர் கத்தாரில் வபாத்தானார். முகம்மத் ரமீஸ் சற்று முன்னர் கத்தாரில் வபாத்தானார். Reviewed by Madawala News on 10/27/2016 12:12:00 PM Rating: 5