Accaddemy

Janaza இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் Dr. ஷாகிர் நாயக் அவர்களின் தந்தை ..




இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் Dr. ஷாகிர் நாயக் அவர்களின் தந்தை Dr Abdul Karim M Naik அவர்கள் இன்று அதிகாலை முன்று மணிக்கு காலமானார்.

இந்த செய்தியை த ஹிந்து உறுதிப்படுத்தியுள்ளது.

வைத்க்தியரான Dr Abdul Karim M Naik father  அவர்கள் உயிரிழக்கும் போது அவருக்கு 87 வயது எனவும் அவர் சிறிது காலம் சுகயீனமுற்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Janaza இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் Dr. ஷாகிர் நாயக் அவர்களின் தந்தை .. Janaza இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் Dr. ஷாகிர் நாயக் அவர்களின் தந்தை .. Reviewed by Madawala News on 10/30/2016 02:46:00 PM Rating: 5