மஹியங்கன (ரோயல் ஸ்டோர்ஸ்) ஜனாப் அபால்தீன் அவர்கள் காலமானார்கள்,



மஹியங்கன பங்கோல்லாமட ஜாமியுல் அஜ்மல் ஜும்மா பிரிவு மஹல்லாவையை சேர்ந்த  ஜனாப் அபால்தீன் ( 77) அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாளில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன்

இவர் மஹியங்கன (ரோயல் ஸ்டோர்ஸ்)  ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தந்தையும், உதுமான் லெப்ப, மர்ஹூம்  சஹீத் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா  பங்கோல்லாமட ஜாமியுல் அஜ்மல் ஜும்மா பள்ளி மையாவாடியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .

தகவல்: ரஹ்மத்துல்லாஹ் -,0775 808090
மஹியங்கன (ரோயல் ஸ்டோர்ஸ்) ஜனாப் அபால்தீன் அவர்கள் காலமானார்கள், மஹியங்கன (ரோயல் ஸ்டோர்ஸ்) ஜனாப் அபால்தீன் அவர்கள் காலமானார்கள், Reviewed by Madawala News on 10/21/2016 03:29:00 PM Rating: 5