தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அம்ஹர்.



சென்ற 24 ஆந் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 7வது தேசிய ரீதியிலான Full Contact கராத்தே சாம்பியன் போட்டியில் மொஹமட் அம்ஹர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயத்தின் மாணவரான இவர், ஆசிரியர்களான மொஹமட் ரிஸ்வான் மற்றும் பாதிமா ரயீஸா ஆகியோரின் அன்புப் புதல்வருமாவார்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அம்ஹர். தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அம்ஹர். Reviewed by Madawala News on 10/26/2016 09:49:00 AM Rating: 5