யஹ்யா ரொஸானை கத்தாரில் காணவில்லை.. தெரிந்தவர்கள் உடனே அறிவிக்கவும்.



இலங்கையை பிறப்பிடமாகவும் கத்தாரில் வசிப்பவருமான யஹ்யா ரொஸான்(Yahya Roshan) 38 வயதுடைய இவர் கடந்ந 06ம் திகதி கத்தாரில் வைத்து காணாமல் போயுள்ளார்.

 இலங்கையில் உள்ள இவரது உறவினர்கள் குடும்பத்தினர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.

எனவே இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களூடாக அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

காமில் : 7090 9880

தகவல்:  கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்


யஹ்யா ரொஸானை கத்தாரில் காணவில்லை.. தெரிந்தவர்கள் உடனே அறிவிக்கவும். யஹ்யா ரொஸானை கத்தாரில் காணவில்லை.. தெரிந்தவர்கள் உடனே அறிவிக்கவும். Reviewed by Madawala News on 10/10/2016 10:08:00 PM Rating: 5