GSP பிளஸ்ஸுக்காக இலங்கை முஸ்லீம்களின் உரிமை அடகுவைக்கப்படுகிறதா ?


முஸ்லிம்  திரு­மணம் மற்றும்  விவா­க­ரத்து தொடர்­பான சட்­ட­மூ­லத்தை  திருத்­து­வது குறித்து  ஆராய்­வ­தற்கு  அர­சாங்கம்  தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

சர்­வ­தேச சாச­னங்­க­ளுக்கு பொருத்­த­மான வகையில் சட்­ட­திட்­டங்­களை உரு­வாக்கிக் கொள்­ள­வேண்­டி­யது எமது கடமை. அத­னால்தான் இந்த திருத்­தத்தை மேற்­கொள்ள தீர்­மா­னித்­துள்ளோம் என நேற்று இடம்பெற்ற  ஊடக நாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த நிலையில் எமக்கு இருக்கும் சந்தேகங்கள் தொடர்பில் நாம் சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டோம்....

அவர் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி...


GSP பிளஸ்ஸுக்காக இலங்கை முஸ்லீம்களின் உரிமை அடகுவைக்கப்படுகிறதா ? GSP பிளஸ்ஸுக்காக இலங்கை முஸ்லீம்களின் உரிமை அடகுவைக்கப்படுகிறதா ? Reviewed by Madawala News on 10/27/2016 10:43:00 PM Rating: 5