Accaddemy

அர்ஜூன் மஹேந்திரனின் மருமகனின் நிறுவனம் NDB வங்கியில் முதலீடு ..


மத்திய வங்கி முறி மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனின் மருமகனின் நிறுவனமான பெர்பசுவல் ஸ்டெசரீஸ் மற்றும் இக்வீடீஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் என் டீ பீ வங்கிக்கு சொந்தமான ஒரு மில்லியன் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பங்குகளின் மொத்த பொருமதி 1.6 பில்லியன் 160 கோடி என தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர சென்றல் பினான்ஸ் கம்பனியில் கூட இந்த நிறுவனம் பாரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜூன் மஹேந்திரனின் மருமகனின் நிறுவனம் NDB வங்கியில் முதலீடு .. அர்ஜூன் மஹேந்திரனின் மருமகனின் நிறுவனம் NDB வங்கியில் முதலீடு .. Reviewed by Madawala News on 10/31/2016 05:13:00 PM Rating: 5