News Just in...இத்தாலியில் பாரிய நிலநடுக்கம் ..



மத்திய இத்தாலியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் சேதவிபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற நில நடுக்கத்தில் 300 பேர் பலியானார்கள்.
News Just in...இத்தாலியில் பாரிய நிலநடுக்கம் .. News Just in...இத்தாலியில் பாரிய நிலநடுக்கம் .. Reviewed by Madawala News on 10/30/2016 12:58:00 PM Rating: 5