Free Space

Paris All Blacks விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ...


Paris All Blacks விளையாட்டு கழகத்தால் முதன்முறையாக நடாத்தப்படும் அணிக்கு  7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் வரும் 23ஆம் திகதி ஒக்டோபர் மாதம் Paris la courneuve வில் நடைபெற உள்ளது.

பகல் இரவு போட்டியாக நடைபெறும் அதேவேளை மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு all blacks கழகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.

தொடர்புகளுக்கு :- 
Laayik 0612146967
 
Thaaha :- 0782901316

அனுசரனை all blacks cricket club
Paris All Blacks விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ... Paris All Blacks விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ... Reviewed by Madawala News on 10/19/2016 08:17:00 PM Rating: 5