Accaddemy

(படங்கள்) கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்களுக்காக பேராதனை பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஆர்பாட்டம்.



-ஜே.எம்.ஹபீஸ்-

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் (24.10.2016)  ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி- கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது.

இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும்முயற்சி என அவர்கள் தமது கண்டணத்தின் போது தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கு கொண்டனர்.














(படங்கள்) கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்களுக்காக பேராதனை பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஆர்பாட்டம். (படங்கள்) கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவர்களுக்காக பேராதனை பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 10/24/2016 01:56:00 PM Rating: 5