(படங்கள்) கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம்.



- ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறித்து கேகாலை மாவட்டத்திலுள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேகாலை நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்னர். (12.10.2016)

தமக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டுமெனக் கொரிக்கைவிடுத்து இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாதைமீது உருண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரண்டபன, வெலிகந்த, அம்பதெனிய, ஹெவிலிபிட்டிய, அலுத்துவர நிவ்ஆலண்ட. ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டக்காரர்கள் சிலர் பாதை மீது அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டதன் காரணமாக போலீசார் தலையிட்டு போக்குவரத்து தடைகளை அகற்றினர்.








(படங்கள்) கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம். (படங்கள்) கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 10/12/2016 02:26:00 PM Rating: 5