Accaddemy

பாலஸ்தீன அல்-Qகுத்ஸ் பல்கைகழகத்திற்கு இலங்கைபாராளுமன்ற தூதுக்குழு விஜயம்



 

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


பாலஸ்தீன அல்-Qகுத்ஸ் பல்கைகழகத்திற்கு இலங்கைபாராளுமன்ற தூதுக்குழு விஜயம்.


பாலஸ்தீனத்திற்கு ஜனாதிபதியின் வேண்டுகோளின்அடிப்படையில் உத்தியோக பூர்வ விஜயத்தினைமேற்கொண்டிருக்கும் இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுநேற்று 26.07.2016 புதன் கிழமை பாலஸ்தீன் ஜெரூசலத்தில்உள்ள அல்-Qகுத்ஸ் பல்கலைகழகத்திற்கு ஜெரூசலம்பலகலைகழகத்தின் பதில் பீடாதிபதி டாக்கடர் ஹசன் டெவிக்தலைமையில் உத்தியோக பூர்வ விஜயத்தினைமேற்கொண்டனர். 


இதன் பொழுது இலங்கை தூதுக்குழுவிற்குதலைமை தாங்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னமற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இலங்கையினை பிரதிநிதிதுவப்படுத்தி பாலஸ்தீனில் தூதுவராக கடமையாற்றும்பெளசான் அனவர் ஆகியோரும் கலந்து கொண்டர்.


அல்-Qகுத்ஸ் பலகலை கழகமானது பாலஸ்தீனத்திலும்இஸ்ரேலினை அண்டிய ஜெரூசல பிரதேசத்திலும் வைத்தியதுறையிலே முக்கிய பெயரினை தனக்கென பதித்து மத்தியகிழக்கிலேயே பிரசித்தி பெற்ற பலகலைகழகமாகும்


அந்தவகையிலே இலங்கை பலகலைகழகங்களில் வைத்தியதுறையில  கல்வி கற்கும் மாணர்களுக்கு அல்-Qகுட்ஸ்பலகலைகழகத்தில் கல்வி கற்பதற்கான புலமை பரிசில்கள்வழங்குவதற்கும் இரு நாடுகளிலும் உள்ள பல்கலைகழகங்களில் கல்வி கற்பிற்கப்படும் நவீன விதி முறைகளைபரிமாற்றிக்கொள்வது சம்பந்தமாக மிக நீண்ட நேரம்இலங்கைக்கான தூதுக்குழுவினருடன் பல்கலைகழகநிருவாகம் கலந்துரையாடி சிறந்த முடிவுகள் எட்டப்பட்டதாகபாலஸ்தீனத்திற்காக இலங்கை தூதுவர் பெளசான் அன்வர்தெரிவித்தார்.

 

பாலஸ்தீன அல்-Qகுத்ஸ் பல்கைகழகத்திற்கு இலங்கைபாராளுமன்ற தூதுக்குழு விஜயம் பாலஸ்தீன அல்-Qகுத்ஸ் பல்கைகழகத்திற்கு இலங்கைபாராளுமன்ற தூதுக்குழு விஜயம் Reviewed by Madawala News on 10/27/2016 03:53:00 PM Rating: 5