Free Space

SAMSUNG நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்..!


கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், உடனடியாக போனை பயன்படுத்துவதை நிறுத்துமாறும், அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்குமாறும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நோட் 7 போனின் விற்பனையையும் நிறுத்தியுள்ளது சாம்சங். பேட்டரி ஓவர் ஹீட் ஆகி தீப்பிடித்துக்கொள்வதால இந்த நடவடிக்கை.
SAMSUNG நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்..! SAMSUNG நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்..! Reviewed by Madawala News on 10/11/2016 08:42:00 AM Rating: 5