Free Space

சிங்கள மொழியில் பதில் வந்ததால் ஆளுனர் ரேஜோனோல்ட் குரேயுக்கே திருப்பி அனுப்பிய யாழ் பல்கலை மாணவர்கள்.



யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனர் ஊடாக வழங்கப்பட்ட மகஜருக்கு பதில் தனி சிங்களமொழியில் வந்திருக்க,''இலங்கையின் உத்தியோகபூர்வ பாவனை மொழிகளாக சிங்களத்துடன் தமிழும் இருக்கிறதென்று குறிப்பிட்டு,அதனை வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பியிருக்கின்றனர் யாழ் பல்கலை மாணவர்கள்..!








சிங்கள மொழியில் பதில் வந்ததால் ஆளுனர் ரேஜோனோல்ட் குரேயுக்கே திருப்பி அனுப்பிய யாழ் பல்கலை மாணவர்கள். சிங்கள மொழியில் பதில் வந்ததால் ஆளுனர் ரேஜோனோல்ட் குரேயுக்கே திருப்பி அனுப்பிய யாழ் பல்கலை மாணவர்கள். Reviewed by Madawala News on 10/26/2016 01:30:00 PM Rating: 5