Oceas

சூதாட்டம் நடைபெறும் போதே, சூதாட்டத்தைக் கண்டித்து பிரச்சாரம்.. இது காத்தான்குடி 'பைல்வான்' ஏரியாவில் .




காத்தான்குடி, அப்துல்லாஹ் பைல்வானின் மத ஆலயத்தை ஒட்டிய "நதியா பீச் பகுதியில்" நீண்ட காலமாக நடைபெற்று வரும் மது, சூது, புகையிலைப் பொருட் பாவனை ஆகியவற்றைக் கண்டித்து SLTJ காத்தான்குடி கிளையினால் 11.10.2016 செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரச்சாரம் நடாத்தப்பட்டது.

சூதாட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே பிரச்சாரம் நடாத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.


உரை. சகோ. கபீர் DISc (பேச்சாளர் SLTJ)

தகவல்: ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
சூதாட்டம் நடைபெறும் போதே, சூதாட்டத்தைக் கண்டித்து பிரச்சாரம்.. இது காத்தான்குடி 'பைல்வான்' ஏரியாவில் . சூதாட்டம் நடைபெறும் போதே, சூதாட்டத்தைக் கண்டித்து பிரச்சாரம்.. இது காத்தான்குடி 'பைல்வான்' ஏரியாவில் . Reviewed by Madawala News on 10/12/2016 08:23:00 AM Rating: 5