குவைத்தில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை சகோதரியின் ஜனாஸா நல்லடக்கத்திற்க்கு உதவியTNTJ & SLTJ



 

கடந்த ஓரிரு தினங்களுக்குமுன் குவைத் சால்மியாபகுதியில் உள்ள ஒருஅடுக்குமாடி குடியிருப்பின்முதல் தளத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்துஏற்பட்டது.

.



அந்த குடியிருப்பில் வசித்துவந்த இலங்கை களுத்துறைமாவட்டம் பாணதுறை, தொட்டவத்தை பகுதியைசேர்ந்த பாத்திமா ஜோஹரா(வயது_54) என்பவர் விபத்தில்சிக்கி மரணமடைந்துவிட்டார்கள்.

.



இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

.



திடீரென நடந்த இந்தசம்பவத்தால் அதிர்ச்சியில்உறைந்து போய் அடுத்துஎன்ன செய்வது எனஅறியாமல் தவித்து நின்றஇறந்தவரின் ஊரை  சேர்ந்தசகோதரிகள் சிலர்...

.


 நம் கொள்கை சகோதரர்மூலம்#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_குவைத்_மண்டல_நிர்வாகத்தைதொடர்பு கொண்டு உதவிகள்கோரினர்.



உடனே களம் இறங்கியமண்டல நிர்வாகம் சகோதரர்முத்துப்பேட்டை சமீர்ஸ்ரீலங்கா தவ்ஹீத்ஜமாஅத்தை சேர்ந்த அன்வர், நாசர், ரிஸ்வான் ஆகீயோர்அடங்கிய ஒரு குழுவைஅமைத்து பணியை முடுக்கிவிட்டது. 




 இச்சம்பவம் தீ விபத்துசம்பந்தப்பட்ட சிக்கலானவிசயம் என்பதால் நீண்டநெடிய சட்ட  போராட்டத்துக்கு பின்ஜனாசாவைஅடக்குவதற்குண்டானசட்டரீதியான அனைத்துவேலைகளையும் இன்று (28-10-2016) செய்து முடித்தது. 


இன்சாஅல்லாஹ் ஜனாஸாநாளை 29.10.2016  மாலைஅசர் தொழுகைக்கு பிறகுகுவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குவைத் வாழ் சகோதரர்கள்அனைவரும்  தவறாமல் வந்துஜனாசா தொழுகையில்கலந்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்..


தகவல்.


கூத்தாநல்லூர் ஜின்னா, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

குவைத் மண்டலம்.

குவைத்தில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை சகோதரியின் ஜனாஸா நல்லடக்கத்திற்க்கு உதவியTNTJ & SLTJ குவைத்தில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை சகோதரியின் ஜனாஸா நல்லடக்கத்திற்க்கு உதவியTNTJ & SLTJ Reviewed by Madawala News on 10/28/2016 04:18:00 PM Rating: 5