உக்குவளை ஹமீதியா கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு .



உக்குவளை மா/குரிவெல ஹமீதியா கல்லூரியில் 2016.10.13 அன்று நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அன்றைய நிகழ்விற்கு மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலைக்களுக்கான இணைப்பாளர் அல்ஹாஜ் M.R.U.ரில்வான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.

தலைத்துவம் பற்றிய விசேட உரை பிரதம அதிதியால் நிகழ்த்தப்பட்டது.மாணவத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் சின்னம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

- சாதிக்கீன் சேர் -






உக்குவளை ஹமீதியா கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு . உக்குவளை  ஹமீதியா கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு . Reviewed by Madawala News on 10/14/2016 07:47:00 PM Rating: 5