உபாலி தர்மதாச துபாய் விமான நிலையத்தில் கைது.



இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலுள்ள விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினால் இவர் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உபாலி தர்மதாச கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.
உபாலி தர்மதாச துபாய் விமான நிலையத்தில் கைது. உபாலி தர்மதாச  துபாய் விமான நிலையத்தில் கைது. Reviewed by Madawala News on 10/23/2016 11:58:00 AM Rating: 5