Accaddemy

சஜித்தின் சர்ச்சைக்குறிய வீடியோவின் விளக்கம். v




 
தன்னைப் பற்றி வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி குறித்து அமைச்சர் சஜித் பிரேதமதாஸ விளக்கமளித்துள்ளார். 

சஜித் சில இளைஞர்களுக்கு வேலை வழங்கும் படி கடிதம் மற்றும் பரிந்துரைகளை விடுக்குமாறு தனது ஊழியர்களுக்கு உத்தரவிடுவது போன்று காணொளி ஒன்று வௌியாகியுள்ளது. 

விஷேடமாக சமூக வலைத்தலங்களில் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய காணொளி குறித்து, பல்வேறு கருத்துக்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் பேஸ் புக் வலைத்தலம் மூலம் சஜீத் பிரேமதாஸ இவற்றுக்கு விளக்கமளித்துள்ளார். 

தான் எவரது நேரத்தையும் வீணடிக்காமல், ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலவும் வேலை இன்மை பிரச்சினை குறித்து உரையாற்றி அதற்கு தீர்வு வழங்க முற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியொவே என அவர் இதில் கூறியுள்ளார். 
சஜித்தின் சர்ச்சைக்குறிய வீடியோவின் விளக்கம். v சஜித்தின் சர்ச்சைக்குறிய வீடியோவின் விளக்கம்.  v Reviewed by Madawala News on 10/18/2016 04:01:00 PM Rating: 5