Free Space

VAT க்கு எதிராக நீதிமன்றம் சென்ற பந்துல குணவர்தன ...


பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வட் வரி திருத்த சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன மற்றும் சிசிர ஜயகொடி ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவித்து தீர்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

VAT க்கு எதிராக நீதிமன்றம் சென்ற பந்துல குணவர்தன ... VAT க்கு எதிராக நீதிமன்றம் சென்ற பந்துல குணவர்தன ... Reviewed by Madawala News on 10/07/2016 11:01:00 PM Rating: 5