Accaddemy

வீரகேசரி , மித்திரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் .



யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி மற்றும் மித்திரன்  பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிர்வாகத்தால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவின் பதிவின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வீரகேசரி , மித்திரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் . வீரகேசரி , மித்திரன்  பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் . Reviewed by Madawala News on 10/31/2016 11:09:00 AM Rating: 5