Free Space

டிரான் அலஸ் வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் ...


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மவ்பிம பத்திரிகை மற்றும் கேட்வே சர்வேசத பாடசாலை வலையமைப்பின் உரிமையாளருமான டிரான் அலஸை வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுத்திட்டன் ஒன்றுக்கு  2006 ம் வருடம் ராடா நிறுவனத்துக்கு  வழங்கப்பட்ட 200 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் அவதை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிரான் அலஸ் வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் ... டிரான் அலஸ் வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் ... Reviewed by Madawala News on 11/02/2016 01:03:00 PM Rating: 5