Accaddemy

யாழ்பானத்தில் இன்றும் ஹிலரிக்கு ஆதரவாக 1008 தேங்காய் மற்றும் 1008 மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட பிரார்த்தனை !


அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஹிலாரி அல்லது டிரம்ப் என யார் வெற்றி பெற்றாலும், அது ஒரு புதிய சாதனையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஏற்கனவே 1008 தேங்காய்கள் உடைத்து பூஜை செய்த வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்றும் 1008 தேங்காய் உடைத்து வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றவுள்ளார்.

நல்லூர் கோவிலில் இடம்பெற உள்ள நிலையில் யாழில் உள்ள கிரிஷ்தவ தேவாலயம் ஒன்றிலும் மா சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி   ஆகியோர் 1008 மெழுகுதிரி ஏற்றி விஷேட பிரார்தனையில் ஈடுபடவுள்ளார்.
யாழ்பானத்தில் இன்றும் ஹிலரிக்கு ஆதரவாக 1008 தேங்காய் மற்றும் 1008 மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட பிரார்த்தனை ! யாழ்பானத்தில் இன்றும் ஹிலரிக்கு ஆதரவாக 1008 தேங்காய் மற்றும் 1008 மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட பிரார்த்தனை ! Reviewed by Madawala News on 11/08/2016 07:16:00 AM Rating: 5