Accaddemy

(படங்கள் இணைப்பு ) ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி 1008 தேங்காய் உடைத்த சிவாஜிலிங்கம் ..



- சிஹான் பாருக் -

நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி இன்று 92) புதன்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்துள்ளார்.
வடமாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் .

இத்தேங்காய் உடைக்கும் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்,
அவரது ஆதரவாளர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் இணைப்பு ) ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி 1008 தேங்காய் உடைத்த சிவாஜிலிங்கம் .. (படங்கள் இணைப்பு ) ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டி 1008 தேங்காய் உடைத்த சிவாஜிலிங்கம் .. Reviewed by Madawala News on 11/02/2016 05:53:00 PM Rating: 5