Accaddemy

கிழக்கு மற்றும் வடக்கில் 100 விகாரைகைகளை புனரமைப்பதற்கு சற்றுமுன்னர் அனுமதி.



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகைகளை புனரமைப்பதற்கான அனுமதியினை, அமைச்சரவை வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
கிழக்கு மற்றும் வடக்கில் 100 விகாரைகைகளை புனரமைப்பதற்கு சற்றுமுன்னர் அனுமதி. கிழக்கு மற்றும் வடக்கில் 100 விகாரைகைகளை புனரமைப்பதற்கு சற்றுமுன்னர் அனுமதி. Reviewed by Madawala News on 11/09/2016 11:35:00 AM Rating: 5