டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது ...


அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ரூபாவை எட்டியுள்ளது.

இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகித அறிக்கைப் படி இலங்கை டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பொறுமதி 150 ஐ தாண்டி இருந்தது.

இது இலங்கை நாணயத்தில் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுகிறது.
டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது ... டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது ... Reviewed by Madawala News on 11/01/2016 11:29:00 PM Rating: 5