டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது .



டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ இன்று தாண்டியுள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித அறிக்கை படி டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியுள்ளது.

டொலருக்கி நிகரான நாணயத்தின்  பெறுமதியின் வீழ்ச்சியானது எமது ரூபாவின் வீழ்ச்சியை காட்டுகிறது.
டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது . டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 150 ஐ தாண்டியது . Reviewed by Madawala News on 11/02/2016 06:52:00 PM Rating: 5