Accaddemy

( வீடியோ இணைப்பு) 15 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகப்படுத்தி வந்த கொடூர தந்தையின் முடிவு.



15 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் , தன்னை கைது செய்ய காவற்துறையினர் வருவதை அறிந்து கொண்ட நிலையில் , தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

37 வயதுடைய சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் குறித்த நபரின் மனைவி தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரால் அந்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது சிறுமி தெரிவித்தாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ தொகுப்பு.

( வீடியோ இணைப்பு) 15 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகப்படுத்தி வந்த கொடூர தந்தையின் முடிவு. ( வீடியோ இணைப்பு)  15 வயதுடைய தனது மகளை துஷ்பிரயோகப்படுத்தி வந்த  கொடூர  தந்தையின் முடிவு. Reviewed by Madawala News on 11/06/2016 07:38:00 PM Rating: 5