Accaddemy

ஒலுவிலில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.



-சப்னி அஹமட்- 

ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் இன்று (06) சிரமதான வேலைகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த கழிவுகளை ஏறிச்சென்ற உழவு இயந்திரம் சற்று முன் புறண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒலுவிலில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி. ஒலுவிலில்  15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 11/06/2016 12:33:00 PM Rating: 5