Accaddemy

நேற்றிரவு காத்தான்குடி வீதிகளில் நடமாடிய 18 இளைஞர்களை கைது.



மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் 18 இளைஞர்களை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
நேற்றிரவு காத்தான்குடி வீதிகளில் நடமாடிய 18 இளைஞர்களை கைது. நேற்றிரவு காத்தான்குடி வீதிகளில் நடமாடிய 18 இளைஞர்களை கைது. Reviewed by Madawala News on 11/25/2016 10:53:00 AM Rating: 5