ஜாமிவுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி உடதலவின்ன வருடாந்த பரிசளிப்பு விழா 2015 .



ஜாமிவுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி  உடதலவின்ன 
வருடாந்த பரிசளிப்பு விழா 2015  அதிபர் Al haj arm Uwais அவர்களின் தலைமையில் 

பிரதம அதிதி ulm bazeer (முன்னாள் அதிபர் மற்றும் ஓய்வு பெற்ற வரலாறு பாட ஆலோசகர் கர்)

2015 வருடத்தில் வகுப்பு ரீதியாக மற்றும் பாடங்கள் ,  இணைப்பாட விதாந செயற்பாடுகள் என்பவற்றில் திறமை காட்டிய மேலும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடந்த மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் மற்றும் கேடயங்கல் வழங்கும் விழா மற்றும்  மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

இன்றய தினம் ஆரம்ப பிரிவினருக்கும்
நாளைய தினம் சிரேஷ்ட பிரிவினருக்குமான நிகழ்வுகள் எமது கல்லூரி பிரதான மண்டபமான மர்ஹூம் M.H.M.ASHRAFF AUDITORIUM த்தில் இடம் பெற உள்ளது....

நாளைய தினம் வத்தேகம வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஹேமா குமாரி விஜேரத்ன மற்றும் காரியாலய உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளதுடன் , எமது ஜாமிவுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி இந்த வலயத்தில் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"

(nearest school is the best school) என்னும் அரசாங்க அபிவிருத்தி திட்டபுலமைப் உள்வாங்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்ட தக்கது...

- A.S.M. Nisthar-

ஜாமிவுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி உடதலவின்ன வருடாந்த பரிசளிப்பு விழா 2015 . ஜாமிவுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி  உடதலவின்ன  வருடாந்த பரிசளிப்பு விழா 2015 . Reviewed by Madawala News on 11/02/2016 11:49:00 AM Rating: 5