Free Space

யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2016 நிகழ்வுகள்,05,06ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ..




யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2016 நிகழ்வுகள், இன்ஷா அல்லாஹ் நவம்பர் 05,06ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இடம்பெறும் இந்நிகழ்வில் மிக முக்கிய அம்சமாக அமையவிருப்பது 1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நியமனங்களைப் பெற்று யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் கல்வித் துறையில் சேவையாற்றிய கல்வித்துறை சார்ந்தோர்க்கான கௌரவிப்பு நிகழ்வு அமையவிருக்கின்றது. மேற்படி கௌரவிப்பில் உள்வாங்கப்பட்டுள்ள முன்னைய நாள்கல்விப் பணிப்பாளர்களான, ஜனாப் எஸ்.ஏ.சி. இனனூன், ஜனாப் எம்.எல்.ஏ.முக்தார் ஆகியோருடன் யாழ்ப்பாண மண்ணின் மூத்த ஆசிரியைகளான ஜனாபா ஹஸீனா அஷ்ரப், ஜனாபா ஏ.ஆர்.ஹவ்ழா , ஜனாபா மதீனா ஆகியோரும் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் முன்னைய நாள் அதிபர்களான ஜனாப் ஓ.எஸ்.எம்.ஏ.கபூர் அஷ்-ஷெய்க் முபாரக் (நளீமி) ஆகியோரும் கௌரவிக்கப்படவிருக்கின்றார்கள். 

 

குறித்த கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ள ஆசிரியைகளின் விபரங்கள் வருமாறு  ஜனாபா எம்.எஸ்.எம். கன்சூறா, ஜனாபா என்.ஏ.சீ.எப்.ஜியானாஸ், ஜனாபா எஸ்.ஏ.சி.மதீனா, ஜனாபா எஸ்.அதிபா, ஜனாபா என்.மன்சூரா, ஜனாபா எம்.ஏ.சி.றனீஸா அய்யூப், ஜனாபா ஜெலீஸா சுஹைப், ஜனாபா ஏ.ஆர்.ஹவ்ழா, ஜனாபா எம்.எஸ்.பாயிஸா, ஜனாபா எம்.எம்.சுல்பியா, ஜனாபா சித்தி றபாயி இஸ்மத், ஜனாபா எம். சபீகா அப்துல் ஹமீத், ஜனாபா நசூஹா நௌஷாட், ஜனாபா ஷரபுந் நிஸா றஹ்மதுல்லாஹ், ஜனாபா         ஜெஸிந்தா ஜஹ்பர், ஜனாபா சூபியா அஜ்மல், ஜனாபா ருக்ஷானா றாபிக், ஜனாபா ஏ.சி.ஜெஸீலா, ஜனாபா எம்.றழீனா, ஜனாபா எம்.எம்.எஸ்.றஸீனா, ஜனாபா ஜெலீஸா றபீக், ஜனாபா எம்.எஸ்.எச்.சித்தி றயீஸா, ஜனாபா பாஹிரா பாரூக், ஜனாபா றாஹிலா தாஹா, ஜனாபா மஹ்மூதா காலித் இஸ்மாயில், ஜனாபா அப்துல் காதர் பௌஸியா, ஜனாபா ஆர்.ஸாஹிபா, ஜனாபா ஏ.எம்.பௌசுல் மஸீயா, ஜனாபா எம்.எம்.நிஸாஹா, ஜனாபா நசூஹா தாவூத், ஜனாபா ஜெஸ்லின் றிஸானா பிர்தௌஸ், ஜனாபா ஜுனைதா அஸீஸ், ஜனாபா ஹஸீனா அஷ்ரப், ஜனாபா அப்துல் காதர் சரீனா, ஜனாபா அப்துல் காதர் றயீஸா, ஜனாபா தமீமா றஸ்ஸாக், ஜனாபா மஹ்பூபா இஸ்மாயில், ஜனாபா மன்சூறா இஸ்லாயில், ஜனாபா மஹ்ரூபா ஹலீம் இஸ்மாயில், ஜனாபா ஏ.சி.பாயிஸா, ஜனாபா ஏ.சி. அமீரா, ஜனாபா உம்மு ஹசீனா பாரூக், ஜனாபா பாரூக் பர்ஹானா. 

 

மேலும் குறித்த கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் விபரங்களாவது  ஜனாப்  எம்.எஸ்.எம்.ஷிஹாபுதீன், ஜனாப் எஸ்.ஏ.சி. இனனூன், ஜனாப் ஏ.எச்.மஹ்ரூப், ஜனாப் எம்.எல்.ஏ.முக்தார், ஜனாப். ஏ.சி.நஜ்முதீன், அஷ்-ஷெய்க் எம்.எஸ்.ஏ.முபாரக் (நளீமி), ஜனாப் ஏ.எச்.லத்தீப், ஜனாப் ஏ.சி.ஜெலீல், ஜனாப் கச்சு முஹம்மது மஹ்மூதீன், ஜனாப் எஸ்.எம்.எம்.இப்றாஹிம், ஜனாப் எம்.ஏ.சி.ஏ.ஸலாம், ஜனாப் எம்.ஐ.என். அமீன், ஜனாப் ஏ.எச்.எஸ்.ஹமீத், ஜனாப் எம்.பீ.ஏ.கபூர், ஜனாப். எஸ்.எச்.எம்.தாஹிர், ஜனாப் எம்.எஸ்.தௌஹீத், ஜனாப் எச்.எம்.இக்பால், ஜனாப் எம்.எம்.சலீம், ஜனாப் எம்.ஏ.எஸ்.சாதிக், ஜனாப் எச்.எம்.ஏ.கையூம், ஜனாப் எம்.எம்.ஜெமீல், ஜனாப் என்.எம்.எல்.எம்.இஸ்மாயில், ஜனாப் ஏ.ஜி.அஸீம், ஜனாப் ஐ.அப்துல் ஹலீம், ஜனாப் எம்.கரீம், ஜனாப் எம்.எஸ்.எம்.அஷ்ரப், ஜனாப் எஸ்.எம்.றாபிக், ஜனாப் ஓ.எஸ்.எம்.ஏ.கபூர், ஜனாப் ஜே.எம்.சித்தீக், ஜனாப் எம்.அன்வர், ஜனாப் எம்.எஸ்.ஜஹ்பர், ஜனாப் எம்.எம்.எம்.அஜ்மல், ஜனாப் என்.எம்.முஸாதிக், ஜனாப் என்.எம்.முஹம்மது தாஜ், ஜனாப் எம்.எம்.சாஜஹான், ஜனாப் எஸ்.ஏ.றஹீம், ஜனாப் எம்.எஸ்.ஏ.ஜமீர், ஜனாப் எம்.ஏ.சி.எம்.புவாத், ஜனாப் ஏ.சி.அனஸ், ஜனாப் ஏ.சீ.எம்.அஜ்வாத், ஜனாப் எம்.ஏ.சி.பளீல்

 

மேலும் இந்நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புகளும், இடம்பெறவிருக்கின்றன. எனவே மேற்படி நிகழ்விற்கு அனைத்து யாழ் முஸ்லிம் உறவுகளையும் யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் அழைத்து நிற்கின்றது.
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2016 நிகழ்வுகள்,05,06ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் .. யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2016 நிகழ்வுகள்,05,06ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் .. Reviewed by Madawala News on 11/03/2016 06:06:00 PM Rating: 5