க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு சார் கருத்தரங்கு -2016



பொத்துவில் இன்டலெக்சுவல் அமைப்பானது, இம்முறை க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களின் நலன் கருதி 'ஞாபகசக்தி ஆற்றலும் மூளை விருத்தியும்' (Memory Technique & Brain Development) சம்பந்தமான உளவள ஊக்குவிப்புசார் கருத்தரங்கினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

இடம்  : பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி

காலம் : 2016.11.06 

நேரம் : மு.ப 8.30 

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு சார் கருத்தரங்கு -2016 க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு சார் கருத்தரங்கு -2016  Reviewed by Madawala News on 11/05/2016 07:04:00 PM Rating: 5