Free Space

2018 இல் ஒரு டிரில்லியன் வருமான வரி இலக்கு !

 

அடுத்த இரண்டு வருடங்களில்  1 டிரில்லியன் வருமான வரி அறவிடுவதே தங்கள் இலக்கு என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற மத்திய வங்கியில் இடம்பெற்ற நிகழ்வில் அந்த திணைக்களத்தின் தலைவர் கல்யாணி தசநாயக இதனை குறிப்பிட்டார்.

இவ்வருடம் வருமான வரியாக  450 பில்லியன் அறவிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வருடம் 750 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் 2018 இல் 1 டிரில்லியன் இலக்கை நோக்கி செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
2018 இல் ஒரு டிரில்லியன் வருமான வரி இலக்கு ! 2018 இல் ஒரு டிரில்லியன் வருமான வரி இலக்கு ! Reviewed by Madawala News on 11/11/2016 09:04:00 PM Rating: 5