கொழும்புக்குச் சென்ற 24 வயது தொலைபேசி விற்பனையாளர் முஹம்மது அப்ராஜை 12 நாட்களாக காணவில்லை.



-ரிம்சி ஜலீல்-

குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை.

24 வயதுடைய இளம் வாலிபரான முஹம்மது அப்ராஜ் கையடக்க தொலைபேசி விற்பனையாளராவார் 30-10-2016 ம் திகதி கொழும்புக்கு சென்று வருவதாகக்கூ றி கையில் எந்தப் பொருட்க்களையும் கொண்டு போகாமல் சென்றுள்ளார் ஆனால் 12 நாட்களா கியும் இவர் இன்னும் வீடு திரும்பவில்லை

இவரின் குடும்பத்தினர் இவரை காணவில்லை என குளியாப்பிட்டிய பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மிகவும் கவலையுடனும்
காணப்படுகின்றனர்.

இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி  இலக்கங்களுடன் தொடர்பு  கொண்டு தெரியப்படுத்தவும்.


தொடர்புகளுக்கு...

அப்துல் சமத் (உறவினர்) 0724 874 743


கொழும்புக்குச் சென்ற 24 வயது தொலைபேசி விற்பனையாளர் முஹம்மது அப்ராஜை 12 நாட்களாக காணவில்லை. கொழும்புக்குச் சென்ற 24 வயது தொலைபேசி விற்பனையாளர்  முஹம்மது அப்ராஜை 12 நாட்களாக  காணவில்லை. Reviewed by Madawala News on 11/11/2016 10:26:00 PM Rating: 5