Accaddemy

25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டிய ஆறு டிரைவிங் குற்றச்சாட்டுகள் இவைதான்.



வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,
1.போதையில் வாகனம் செலுத்துதல்,
2.சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்,
 3.பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல்,
4.காப்புறுதி, 5.ஆவணங்கள் இல்லாமை மற்றும்6. அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெமுணு விஜேர
25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டிய ஆறு டிரைவிங் குற்றச்சாட்டுகள் இவைதான்.  25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டிய ஆறு டிரைவிங் குற்றச்சாட்டுகள் இவைதான். Reviewed by Madawala News on 11/21/2016 04:04:00 PM Rating: 5