25000 அபராதம் செலுத்த தவறினால் உள்ளே ??



அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள முக்கிய  போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத்தை செலுத்த தவறுபவர்களுக்கு நீதிமன்றத்தால் அதற்கு மேலதிகமாக அபராதம் விதிக்கவோ அல்லது  சிறை தண்டனை வழங்கவோ முடியும் என சட்டத்தரணி உதய ரொஹன் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2017 வரவு செலவு திட்டத்தில் முக்கிய 7 போக்குவரத்து குற்றங்களுக்கு ஆகக் குறைந்த அபராதமாக 25000 அறவிடுவதாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம் எனவும் நீதிமன்றத்தால் குற்றம் இழைத்தவருக்கு மேலதிக அபராதம் விதிக்க முடியும் அல்லது சிறை தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணி உதய ரொஹன் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.


25000 அபராதம் செலுத்த தவறினால் உள்ளே ?? 25000 அபராதம் செலுத்த தவறினால் உள்ளே ?? Reviewed by Madawala News on 11/23/2016 08:49:00 AM Rating: 5