Kidny

Kidny

டன் பிரியசாத் எதிர்வரும் 25 வரை உள்ளே !



இனக்குரோத கருத்துக்களை தெரிவித்து வந்த டன் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாதை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

இன்று மாலை கொழும்பு புறக்கோட்டை பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட அவர் இன்று மாலை  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை  நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.



டன் பிரியசாத் எதிர்வரும் 25 வரை உள்ளே ! டன் பிரியசாத் எதிர்வரும் 25 வரை உள்ளே ! Reviewed by Madawala News on 11/15/2016 05:27:00 PM Rating: 5