Kidny

Kidny

மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதை ஆதாரத்துடன் வெளியிட்ட டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதை இந்திய மக்களுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டார்   இதனால் இந்திய அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது 


பிரதமர் மோடி 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த போது பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
 
இதற்காக ஒரு ஆதாரத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

2013ம் ஆண்டு பிர்லா நிறுவனத்தில் வருமானத்துறையினர் சோதனை நடத்திய போதுஇ இந்த ஆதாரம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதை ஆதாரத்துடன் வெளியிட்ட டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதை ஆதாரத்துடன் வெளியிட்ட டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் Reviewed by Madawala News on 11/15/2016 08:26:00 PM Rating: 5