டிசம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் 30% வீதத்தால் அதிகரிக்கப்படும்.



எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் 30% வீதத்தால் அதிகரிக்கபப்டும் என அறிவிக்கபட்டுள்ளது.

மத ஸ்தானங்கள், பாடசாலைகள் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் ( வீடு, கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள்)  நீர் கட்டணம் 30% வீதத்தால் அதிகரிக்கபப்டும்.

அதேவேளை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் விரைவில் அதிகரிக்கபட்ட உள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் 30% வீதத்தால் அதிகரிக்கப்படும். டிசம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் 30% வீதத்தால் அதிகரிக்கப்படும். Reviewed by Madawala News on 11/12/2016 11:17:00 AM Rating: 5