Accaddemy

மேல் மாகாணத்தில் 3000 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மனநோய் ! மாகாண முதலமைச்சர் ...


மேல் மாகாணத்தில் 3000 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மனநோய் இருப்பதாக மேல் மாகாண முதல்வர் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் ...

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 3000 க்கும் அதிகமானவர்களுக்கு மனநோய் உள்ளது. அவர்கள் மாணவர்களை தூசனத்தால் வார்த்தைகளால் திட்டுகின்றனர்.அவர்களை நாம் மருத்துவ பரிசோசனைக்கு உற்படுத்தும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சினைகளும் இல்லை என மருத்துவர்கள் அறிக்கை தருவதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் 3000 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மனநோய் ! மாகாண முதலமைச்சர் ... மேல் மாகாணத்தில் 3000 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மனநோய் ! மாகாண முதலமைச்சர் ... Reviewed by Madawala News on 11/08/2016 07:47:00 AM Rating: 5