Kidny

Kidny

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

பாகிஸ்தானில் ஷா நூரானி ஷெரின் பகுதியில் குண்டு வெடித்து 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பெல்லா என்ற இடத்தில் ஷா நூரானி கோயில் அருகே திடீரென குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி. Reviewed by Madawala News on 11/12/2016 08:39:00 PM Rating: 5