Free Space

அதிகரிப்படவிருந்த 30% நீர் கட்டணம் இடை நிறுத்தப்பட்டது.

30% அதிகரிப்படவிருந்த நீர் கட்டண அதிகாரிப்பு அமைச்சரவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். D C

அதிகரிப்படவிருந்த 30% நீர் கட்டணம் இடை நிறுத்தப்பட்டது. அதிகரிப்படவிருந்த 30% நீர் கட்டணம் இடை நிறுத்தப்பட்டது. Reviewed by Madawala News on 11/15/2016 03:28:00 PM Rating: 5