Accaddemy

வீட்டுக்கு வந்து துப்பாக்கி பிரயோகம். 37 வயது நபர் பலி.



மினுவாங்கொடைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (24) காலை, இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 37 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத நபரொருவரே, வீட்டு வளாகத்தில் நிற்றிருந்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.  

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்கு வந்து துப்பாக்கி பிரயோகம். 37 வயது நபர் பலி. வீட்டுக்கு வந்து துப்பாக்கி பிரயோகம். 37 வயது நபர் பலி. Reviewed by Madawala News on 11/24/2016 11:18:00 AM Rating: 5