Free Space

சம்மாந்துறை பிரதேசத்தில் 38 வயது மஸாஹிர் தூக்கிலிட்ட நிலையில் மீட்பு.



சம்மாந்துறை சென்னல் கிராமம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார் .

38 வயதான மஸாஹிர் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்தலத்தில் தற்போது பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் 38 வயது மஸாஹிர் தூக்கிலிட்ட நிலையில் மீட்பு. சம்மாந்துறை பிரதேசத்தில் 38 வயது மஸாஹிர் தூக்கிலிட்ட நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on 11/05/2016 05:35:00 PM Rating: 5