Free Space

அணுமின் நிலையத்தில் விபத்து : 40 பேர் பலி



சீனாவில் உள்ள  ஜியாங்ஸி மாகாணத்தின் ஃபெங்செங்கில் உள்ள அணுமின் நிலையத்தில், இன்று காலை, கட்டுமான பணியின் போது நிகழ்ந்த விபத்தில், 40 பேர் பலியாகி உள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.


அணுமின் நிலையத்தின் கூலிங் டவர் திடீரென்று இடிந்து விழுந்து,

தரைமட்டமாகியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

H B றிஸ்வானுஸ் ஸமான்   கொழும்பு.

அணுமின் நிலையத்தில் விபத்து : 40 பேர் பலி  அணுமின் நிலையத்தில் விபத்து : 40 பேர் பலி Reviewed by Madawala News on 11/24/2016 10:32:00 AM Rating: 5