Kidny

Kidny

450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் சிக்கியது.

களனி பெதியகொட பகுதியில் 450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.

கொள்கலன் ஒன்றிலிருந்தே 31 கிலோ நிறையுடைய குறித்த கொக்கையின் தொகை மீட்கப்பட்டுள்ளது.

450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் சிக்கியது. 450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் சிக்கியது. Reviewed by Madawala News on 11/09/2016 09:08:00 PM Rating: 5