புகையிரதம் கார் விபத்து 4 பேர் பலி.



வாத்துவ பொத்துபிட்டிய  வீதி ரயில் கடவையில் கார் ஒன்று புகையிரதத்தில் மோதியதால் காரில் இருந்த 5 பேர் கடும் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.

குறிப்பிட்ட நபர்கள் வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என மேலும் தெரியவருகிறது.
புகையிரதம் கார் விபத்து 4 பேர் பலி. புகையிரதம் கார் விபத்து 4 பேர் பலி. Reviewed by Madawala News on 11/27/2016 04:12:00 PM Rating: 5